Here is the list of the top 10 best new life quotes in Tamil. Which new life quote is best according to you? Comment below. We hope this new life brings you peace and prosperity! உங்கள் புதிய வாழ்க்கைக்கு நாங்கள் மனதார வாழ்த்துகிறோம்! இந்தப் புதிய வாழ்க்கை உங்களுக்கு அமைதியையும் செழிப்பையும் தரும் என்று நம்புகிறோம்.
- நம்ம வாழ்கையில் ஒரு நாள் எல்லாம் மாறும் ஆனா எதுவும் ஒரே நாளில் மாறிடாது புதிய பாதையை நோக்கி பயணிப்போம்.
- நம் வாழ்க்கையில் காணாமல் போனவர்களை தேடலாம் ஆனால் கண்டுகொள்ளாமல் போனவர்களை தேடவே கூடாது.
- வாழ்க்கை இப்படித்தானோ எண்று நினைக்கையில் எப்படி வண்டுமானாலும் மாறுகிறது வாழ்க்கை.
- உங்கள் வாழ்க்கையை நீங்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமா ஒரே தீர்வு யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்!
- இவ்வுலகில் நம்மை அடுத்தவர்கள் உடன் ஒப்பிட வேண்டாம். நாம் விலை மதிக்க முடியாதவர்கள் என்ற எண்ணத்தோடு அடி எடுத்து வைத்தால் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
- எத்தனை வருடங்கள் கடந்து திரும்பிப் பார்த்தாலும் நானா இது என்று மட்டுமே அதிசயப்பட வைப்பதே வாழ்க்கையின் சிறப்பு.
- வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது. முடிவில், உங்களது மிகப் பெரிய வலிகள் சில உங்கள் மிகப்பெரிய பலங்களாகின்றன.
- நம்மை நாமே தேடுவது வாழ்க்கை அல்ல நம்மை நாமே உருவாக்கிக் கொள்வது தான் வாழ்க்கை.
- இந்த வாழ்க்கை அழகாய் மாறுகிறது நாம் யாரிடமாவது அன்பு காட்டும் பொழுதும், நம்மிடம் யாராவது அன்பு காட்டும் பொழுதும்.
- வாழ்க்கையில் அன்பை தருபவர்களை காட்டிலும் அனுபவத்தை தருபவர்கள் தான் அதிகம்!