Pain life quotes in Tamil 2023 | வலிமிகுந்த வாழ்க்கை மேற்கோள்கள்

Here is the list of pain life quotes in Tamil. We hope you find these sad quotes about life and pain in Tamil useful. These hurting quotes in Tamil are curated from various reliable sources.

வலிகளும் வேதனைகளும் உங்கள் வாழ்வில் இருந்து விலக நாங்கள் இறைவனிடம் வேண்டுகிறோம்!

எப்படியெல்லாமோ வாழ வேண்டும் என ஆசைப்பட்டு, ஒரு கட்டத்தில் எப்படியாவது வாழ்ந்தால் போதும் என்ற மனநிலையில் தள்ளிவிடுகிறது, வாழ்க்கை.

1

சிரிக்கின்ற முகம் எல்லோருக்கும் தெரியும் ஆனால் அழுகின்ற மனம் யாருக்கும் தெரிவது இல்லை.

2

மரணத்தை விட கொடுமையானது, மறக்கப்படுதலும், புறக்கணிக்கப்படுதலும்.

3

சுலபமாக கிடைத்துவிடும் எந்த பொருளுக்கும் இவ்வுலகில் மதிப்பில்லை, அது அன்பாக இருந்தாலும்.

4

உலகில் சிரிக்க வைக்க பல விஷயங்கள் இருந்தாலும் நம்மை அழ வைப்பதை மட்டுமே நினைக்கிறது மனது.

5

நடிக்க தெரிந்தவன் எல்லாராலும் மதிக்கப்படுகிறான்! நடிக்க தெரியாதவன், எல்லாராலும் மிதிக்கப்படுகிறான்!

6

என் வாழ்க்கையில் அழுவது ஒன்றும் புதிதல்ல என்னை அழ வைப்பவர்கள் தான் புதிது!

7

வாழ்வில் வலிகளும் காயங்களுமே மனிதனை மாற்றுகிறது! சிலரை அமைதியாகவும், சிலரை அரக்கனாகவும்!

8

நம் வார்த்தைகளால் சொல்ல முடியாத வலிகளை நம் கண்ணீர்கள் தான் பிரதிபலிக்கின்றன.

9

மரணத்தை காட்டிலும் கொடுமையானது மனக்கவலை. மரணம் ஒருமுறை தான் கொல்லும். மனக்கவலை நொடிக்கு நொடி கொல்லும்.

10

கண்ணீரின் காரணமும் வலியும் நம் கண்களுக்கு தெரிவது இல்லை நம் இதயத்திற்கு மட்டும் தான் தெரியும்.

11

பழகிய மிருகங்களிடம் இருக்கும் பாசம் கூட, பழகிய மனிதர்களிடம் இருப்பதில்லை…

12

நம்மை சிரிக்க வைப்பதும் அழ வைப்பதும் ஒருவராக தான் இருக்கும்.

13

ஒருதுளி அன்பை கொடுத்து நூறுதுளி தண்ணீரை விலை கேட்பதுதான் இந்த வாழ்க்கை!

14

நிஜத்தில் பாதி கனவில் மீதி என்று வாழ்க்கை கடந்துக்கொண்டிருகின்றது.

15

காயங்களின்றி காலம் எதையும் கற்றுக்கொடுப்பதில்லை.

16

தொட்டுச்செல்லும் நினைவுகளைதான் விடாமல் துரத்துகின்றது மனம்.

17

உயிரோடு இருக்கிறேன் ஆனால் உடைந்து இருக்கிறேன் என்னவென்றே தெரியாத பல காரணங்களால்

18

சில நேரங்களில் தனிமை கடினம் சில நேரங்களில் தனிமை தான் இனிமையான தருணம்!

19

ஏமாற்றம் எனக்கு புதிதல்ல. நான் ஏமாறும் விதம்தான் புதிது சிலநேரம் அன்பால்…சிலநேரம் நம்பிக்கையால்!

20
[table “8” not found /]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *